corona awareness(Covid-19) NCC Carmel

கொரோனா விழிப்புணர்வுப் பணி
மற்றும் தன்னார்வலர் பணிக்காக
கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்களை அரசு களம் இறக்கியுள்ளது.
அவர்களைக் கண்காணிக்கும்
பொறுப்பை மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர்படை இயக்குநர்கள் செய்துவருகின்றனர்.
நமது கார்மல் பள்ளி தேசிய மாணவர்படை இயக்குநர் திரு.
M.அருள் ராஜன் ஆசிரியர் இத்தகைய தன்னார்வப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்
அவரது சேவையை கார்மல் பள்ளி பாராட்டி மகிழ்கின்றது.
#கொரோனா_விழிப்புணர்வுப்_பணிகளில் ....
#கார்மல்.

Date
News Image